பாடசாலை மாணவர்களுக்கு “வவுச்சருக்குப்” பதிலாக சீருடை

பாடசாலைச் சீருடைகள் வழங்கும் அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ் இனி வவுச்சருக்குப் பதிலாக சீருடைத் துணியை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் …

பாடசாலைச் சீருடைகள் வழங்கும் அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ் இனி வவுச்சருக்குப் பதிலாக சீருடைத் துணியை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கைத்தொழில் மற்றும் வழங்கல் முகாமைத்துவ அமைச்சின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள தேசிய உற்பத்தியாளர்களிடமிருந்து அவற்றைப் பெற்றுக் கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சரவைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.