பாத்திமா, ஸாஹிரா மற்றும் விஞ்ஞான கல்லூரி மாணவர்கள் அதிகமானோர் சித்தி

ம்முறை வெளியான உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பாத்திமா தேசிய பாடசாலை, ஸாஹிரா தேசிய பாடசாலை, மற்றும் விஞ்ஞான கல்லூரி மாணவர்களில் அதிகமானோர் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

பாத்திமா கல்லூரியில் இரண்டு மாணவர்கள் 3A சித்தியையும், ஸாஹிரா கல்லூரியில் ஒரு மாணவர் 3A சித்தியையும், விஞ்ஞான கல்லூரியில் எட்டு மாணவர்கள் 3A சித்தியையும் பதிவு செய்துகொண்டுள்ளனர்.

WAK