பாராளுமன்ற ஒன்றிய மகாநாட்டில் இலங்கை பிரதிநிதிகளில் ஒருவராக அலி சப்ரி ரஹீம்

ஹ்ரைன் நாட்டின் தலைநகரான மனாமாவில் நடைபெறும் 146வது பாராளுமன்ற ஒன்றிய மகாநாட்டில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ அலி சப்ரி ரஹீம் பங்கேற்றார்.
.
இலங்கை சோசலிச குடியரசின் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையிலான இலங்கை பாராளுமன்ற குழுவில், முஸ்லிம் தேசிய கூட்டமைப்பை பிரநிதித்துவப்படுத்தி கௌரவ அலி சப்ரி ரஹீம் அவர்களும், ஐக்கிய மக்கள் சக்தியை பிரநிதித்துவப்படுத்தி கௌரவ தலதா அதுகோரல அவர்களும், பொதுஜன பெரமுனையை பிரதநிதித்துவப்படுத்தி கௌரவ ரோஹன பன்டார அவர்களுடன் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.
.
WAK