பாலர் பாடசாலையின் விளையாட்டுப்போட்டியில் நகரபிதா பங்கேற்பு

“Rawlathul Athfal, Kids world” ஆகிய முன்பள்ளி பாலர் பாடசாலைகள் இணைந்து நடாத்திய இல்ல விளையாட்டுப் போட்டிகள் நேற்று (31-08-2022) புத்தளம் மாவட்ட விளையாட்டரங்கில் விமரிசையாக நடைபெற்றன.
 .
நிகழ்வின் பிரதம அதிதியாக நகரபிதா எம்.எஸ்.எம்.ரபீக் அவர்கள் கலந்து சிறப்பித்தார். விஷேட அதிதிகளாக நகரசபை உறுப்பினர்கள் ரனீஸ் பதூர்தீன்,பர்வீன் ராஜா, விஜேதாச மற்றும் ஜெமீனா இல்லியாஸ் ஆகியோரும் ஏனைய கௌரவ அதிதிகளும் கலந்துகொண்டனர்.
 .
இடையில் மழை குறுக்கிட்டபோதிலும் நகரசபையின் ஒத்துழைப்புடன் போட்டிகள் வெற்றிகரமாக தொடர்ந்து நடைபெற்றன.போட்டிகளில் வெற்றிபெற்ற சிறார்களுக்கு அதிதிகளால் பரிசில்களும் பதக்கங்களும் வழங்கப்பட்டன.
 .
WAK