பிரதமர் சுப வேளையில் கடமைகளை ஆரம்பித்தார்

புதிய அரசாங்கத்தின் பிரதமர் பொறுப்பை ஏற்றுள்ள மஹிந்த ராஜபக்ஷ அலரி மாளிகையில் மகா சங்கத்தினரின் நல்லாசியுடன் தனது கடைமைகளை ​நேற்று (11/8/2020) ஆரம்பித்தார்.

இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.