புத்தளத்தின் நற்பெயருக்கு களங்கம்..! விசா பெறுவதில் சிக்கல்.!

சந்தேகத்துக்குரிய மருந்து பொருளுடன் காணப்பட்ட இலங்கையர் நாடு திருப்பம்’ போன்ற செய்திகளை கேள்விப்பட்ட எமக்கு இன்னும் சில நாட்களில் ‘போதை பொருளுடன்…

கடந்த பெருநாள் தொழுகையின் போது ‘PYRAMID’ சமூக அமைப்பினால் வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரம் இதோ..!

தொலைக்காட்சி, பத்திரிகை, வானொலி ஆகிய ஊடகங்களில் “போதை பொருளுடன் இலங்கையர் ஒருவர் விமான நிலையத்தில் கைது” போதை பொருள் கடத்த முயற்சி செய்த இலங்கையர் சுங்க பிரிவினரால் தடுத்து வைப்பு, சந்தேகத்துக்குரிய மருந்து பொருளுடன் காணப்பட்ட இலங்கையர் நாடு திருப்பம்’ போன்ற செய்திகளை கேள்விப்பட்ட எமக்கு இன்னும் சில நாட்களில் ‘போதை பொருளுடன் புத்தளத்தை சேர்ந்த ஒருவர் விமான நிலையத்தில் கைது, போதை பொருள் கடத்த முயற்சி செய்த புத்தளத்தை சேர்ந்தவர் சுங்க பிரிவினரால் தடுத்து வைப்பு, சந்தேகத்துக்குரிய மருந்து பொருட்களுடன் காணப்பட்ட புத்தளத்தை சேர்ந்தவர் நாடு திருப்பம்” என இவ்வாறு கேள்விப்பட்டால் ஆச்சரியப்படுவத்திற்கில்லை.

WAK