புத்தளத்தில் அசாதாரண சூழ்நிலையில் மக்களுக்கான ஓர் சேவை

கொரோனாவின் கோரப்பிடியை விட வயிற்றுப்பசியே இன்றைய நாட்களில் பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.அதனை கருதி எவ்வித இலாப நோக்கமுமில்லாமல் நிலமை அறிந்த சில நல்லுள்ளம் கொண்டோர்களின் உதவியுடன் 50/= ரூபாவிற்கு உங்களிற்காக ஆரோக்கியமான நடுத்தரவர்க்க பகல் உணவை வீட்டிற்கே கொண்டுவந்து தருவதற்கு சமூக நல ஆர்வலர்கள் தயாராக இருக்கிறார்கள்.

இத்திட்டத்தில் இணைந்து நீங்களும் உங்களால் முடிந்த உதவியை வழங்கி நன்மைகளை பெற்றுக்கொள்ள விரும்பினால்…

கொரோனாவின் கோரப்பிடியை விட வயிற்றுப்பசியே இன்றைய நாட்களில் பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.அதனை கருதி எவ்வித இலாப நோக்கமுமில்லாமல் நிலமை அறிந்த சில நல்லுள்ளம் கொண்டோர்களின் உதவியுடன் 50/= ரூபாவிற்கு உங்களிற்காக ஆரோக்கியமான நடுத்தரவர்க்க பகல் உணவை வீட்டிற்கே கொண்டுவந்து தருவதற்கு சமூக நல ஆர்வலர்கள் தயாராக இருக்கிறார்கள்.

இத்திட்டத்தில் இணைந்து நீங்களும் உங்களால் முடிந்த உதவியை வழங்கி நன்மைகளை பெற்றுக்கொள்ள விரும்பினால் கீழுள்ள இலக்கங்களை 0755 382 877 | 0775 562 641 | 0775 979 793 தொடர்பு கொள்ளுங்கள்.

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் இஸ்லாத்தில் சிறந்தது எது? என்று கேட்டார். அதற்கு பசித்தோருக்கு உணவளிப்பதும் , நீ அறிந்தவருக்கும் , அறியாதவருக்கும் ஸலாம் கூறுவதும் ஆகும் என பதில் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரழி) நூல்: புகாரி: 12, 28, 6236 முஸ்லிம்: 56, திர்மிதி: 1778 நஸாயீ: 4914, அபூதாவூத்: 4520, இப்னு மாஜா: 3244 அஹ்மது: 6293.

உங்கள் சிறு உதவியினால் பசியால் வாடும் சகோதர சகோதரிகளின் கண்ணீரை துடைக்க முன்வாருங்கள்.

WAK