புத்தளத்தில் தேசிய மக்கள் சக்தியின் ‘மக்கள் சந்திப்பு’

பேராசிரியர் சந்தன அபயரத்ன மற்றும் தோழர் வசந்த சமரசிங்க கலந்துகொண்ட மக்கள் சந்திப்பு நேற்று (08-03-2023) கலாச்சார மத்திய நிலையத்தில் நடைபெற்றது.

இதன்போது ஆதரவாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்துகொண்டிருந்தனர்.

WAK