புத்தளம் இந்து மத்திய கல்லூரியில் மாணவர்களின் கால் கோள் விழா

முதலாம் தரம் மாணவர்களை வரவேற்கும் கால் கோள் விழா நேற்று 28-03-2023) புத்தளம் இந்து மத்திய கல்லூரியில் வளாகத்தில் நடைபெற்றது.

அதிபர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாட இணைப்பாளர் திரு அருணாகரன் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.

WAK