புத்தளம் ஐ.எப்.எம் முன்பள்ளியின் வித்தியாரம்ப நிகழ்வு

புத்தளம் ஐ.எப்.எம் முன்பள்ளியின் வித்தியாரம்ப நிகழ்வு இன்று (02-03-2023) ஆரம்பமானது. இந்நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள், கிராம சேவகர், நலன் விரும்பிகள் விஷேட அதிதிகளாக கலந்து கொண்டனர்.

51வது அகவையில் காலடி எடுத்து வைக்கும் இம்முன்பள்ளி புத்தளம் நகரில் தமிழ் மொழிமூலம் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது முன்பள்ளி என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்போது ஆசிரியர் முஹ்ஸி அவர்களால் முன்பள்ளிக்கு கதிரைகள் அன்பளிப்பு செய்யப்பட்டது.

WAK