புத்தளம் சஹிரியன்ஸ் அணி ஏற்பாட்டில் “Qatar Ceylon Cup – 3” சுற்றுப்போட்டி

புத்தளம் சஹிரியன்ஸ் அணியினால் ஏற்பாடாகியுள்ள “Qatar Ceylon Cup – 3” உதைபந்தாட்ட சுற்றுத்தொடரின் குழுக்களை தெரிவு செய்யும் நிகழ்வு நேற்று (28-02-2023) லக்பிம உணவகத்தில் நடைபெற்றது.

இலங்கையின் பல்வேறு பகுதிகளை பிரதிநிதித்துவம் செய்யும் சுமார் 30 அணிகள் வருகை தந்திருந்தன. இதன்போது அணிகளுக்கு விதிகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டு, கிண்ணங்கள், பதக்கங்கள் காட்சிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

WAK