புத்தளம் சாஹிராவில் இருந்து வெளிவந்த புத்தகங்கள்
தனது 72 வது பிறந்த தினத்தை கொண்டாடும் வேளையில் இதனிடமிருந்து வெளியாகிய புத்தகங்கள், சஞ்சிகைகள், மதிப்பீட்டு அறிக்கைகள், அழைப்பிதழ் அட்டை உள்ளிட்ட…
புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரி இன்று (21-02-2017) தனது 72 வது பிறந்த தினத்தை கொண்டாடும் வேளையில் இதனிடமிருந்து வெளியாகிய புத்தகங்கள், சஞ்சிகைகள், மதிப்பீட்டு அறிக்கைகள், அழைப்பிதழ் அட்டை உள்ளிட்ட வரலாற்று நினைவுகளை சுமந்து வருவதையிட்டு புத்தளம் ஒன்லைன் உவகையடைகிறது.
அதேநேரம் இவ்வரலாற்று நினைவுகளை இன்று வரை பாதுகாத்து வரும் இஸட். ஏ. சன்ஹிர் (தமிழ் பிரிவுக்கான உதவிகல்வி பணிப்பாளர் – புத்தளம் வலயக்கல்வி பணிமனை) அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம்.
WAK