புத்தளம் நகர பிதாவுக்கு சேவை நலன் பாராட்டு

(எம்.யூ.எம்.சனூன்)

புத்தளம் நகர பிதா எம்.எஸ்.எம்.ரபீக் அவர்களுக்கான சேவை நலன் பாராட்டு மற்றும் அவரது பிறந்த தின நிகழ்வையொட்டி புத்தளம் நகர சபைக்கு உட்பட்ட முன்பள்ளிகளின் ஆசிரியைகள் இணைந்து புதன்கிழமை (18-01-2023) பகல் நகர சபை காரியாலயத்தில் அவருக்கு அன்பளிப்பு வழங்கி கௌரவிப்பதை படத்தில் காணலாம்.

WAK