புத்தளம் பாடசாலைகளில் இடம்பெற்ற சிறுவர் தின நிகழ்வுகள்

புத்தளம் செய்னப் பெண்கள் ஆரம்ப பாடசாலையின் சிறுவர் தின நிகழ்வுகள் இன்று (02.10.2017) திங்கட்கிழமை காலை இடம்பெற்றது. வழமைக்கு மாற்றமாக மிகச்சிறப்பாக இடம்பெற்ற இந்நிகழ்வுகளில் புத்தளம் வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் இஸட் ஏ சன்ஹிர், சித்திரப் பாட ஆசிரிய ஆலோசகர் முகம்மத் மற்றும் வலயக் கல்விப் பணிமணை ஆசிரிய ஒருங்கிணைப்பாளர் அருணாகரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

ரூஸி சனூன்  புத்தளம்
புத்தளம் செய்னப் பெண்கள் ஆரம்ப பாடசாலை
புத்தளம் செய்னப் பெண்கள் ஆரம்ப பாடசாலையின் சிறுவர் தின நிகழ்வுகள் இன்று (02.10.2017)  திங்கட்கிழமை காலை இடம்பெற்றது. வழமைக்கு மாற்றமாக மிகச்சிறப்பாக இடம்பெற்ற இந்நிகழ்வுகளில் புத்தளம் வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் இஸட் ஏ சன்ஹிர், சித்திரப் பாட ஆசிரிய ஆலோசகர் முகம்மத் மற்றும் வலயக் கல்விப் பணிமணை ஆசிரிய ஒருங்கிணைப்பாளர் அருணாகரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
மாணவர்களின் சிதிரப் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டதுடன்  மாணவர்களுக்கு பெற்றார்களினால் பரிசுகள் வழங்கப்பட்டதோடு மாணவர்களின் விழிப்புணர்வு ஊர்வலமும் இடம்பெற்றது.
புத்தளம் சாஹிரா ஆரம்பப் பாடசாலை
வழமை போன்று இவ்வருடமும் சிறுவர் தின நிகழ்வுகள் சாஹிரா ஆரம்பப் பாடசாலையில் மிகச்சிறப்பாக இடம்பெற்றது.

1 thought on “புத்தளம் பாடசாலைகளில் இடம்பெற்ற சிறுவர் தின நிகழ்வுகள்

  1. Wish you all the best to achieve what you want and not what your parents want you to be. Good luck little laddies and small men.

Comments are closed.