புத்தளம் ஸாஹிரா ஆரம்ப பாடசாலையில் தெளிவூட்டல் நிகழ்வு

புத்தளம் ஸாஹிரா ஆரம்ப பாடசாலையில் இயங்கிவரும் விஷேட பிரிவுக்கான தெளிவூட்டல் நிகழ்வுகளும் மருத்துவ ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களும் புத்தளம் தள வைத்தியசாலையின் சிரேஷ்ட இயன்மருத்துவரும் PULSED அங்கத்தவருமான S.M.M.தஸ்னீம் அவர்களால் அண்மையில் வழங்கப்பட்டது.

WAK

smart
smart
smart