பொது தேர்தல் – ஓகஸ்ட் 05 ஆம் திகதி – தேர்தல் ஆணையாளர் அறிவிப்பு

இலங்கை ஜனநாயகக் சோசலிசக் குடியரசின் 9 ஆவது பாராளுமன்றத்துக்கான தேர்தல் எதிர்வரும் ஓகஸ்ட் 05 ஆம் திகதி நடைபெறுமென தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய நேற்று உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.