மணல்குன்று மு. ம. வி. மாணவன் தேசிய மட்டப் போட்டியில் பங்குபற்றினார்

பு/மணல்குன்று மு.ம.வித்தியாலய மாணவன் M.R. றிஷால் ஹானி (தரம்06) நேற்று (01.10.2017) கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரியில் நடைபெற்ற தேசிய ரீதியான போட்டியில் கலந்து கொண்டார்.

National level English Language Competitions 2017 (Recitations) போட்டியில் மாகாண மட்டத்தில் முன்னிலை பெற்ற பு/மணல்குன்று மு.ம.வித்தியாலய மாணவன் M.R. றிஷால் ஹானி (தரம்06) நேற்று (01.10.2017) கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரியில் நடைபெற்ற தேசிய ரீதியான போட்டியில் கலந்து கொண்டார்.

குறித்த போட்டியில் கலந்துகொள்வதற்கு  புத்தளம் வலயத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட ஒரே மாணவர் M.R. றிஷால் ஹானி என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.