மதவாக்குளம் பாடசாலையில் உயர்தர மாணவர்களை உள்ளிருக்கும் நிகழ்வு
மதவாக்குளம் தேசிய பாடசாலையின் 2023 ஆம் ஆண்டிற்கான உயர்தர கலை, வர்த்தக பிரிவு மாணவர்களை உள்ளிருக்கும் நிகழ்வு இன்று (25-01-2023) பாடசாலையின் முதல்வர் N.L.M. Najeem தலைமையில் மிக விமர்சையாக இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம மற்றும் விஷேட அதிதிகளாக முன்னாள் அதிபர்களான Al Haj A.C.M.Haneefa, Al Haj A.S.M.Sameem, Al Haj M.L.S.Hameed, Y.A.Salam ஆகியோருடன் முன்னாள் பிரதி அதிபர் I.Mohammed அவர்களும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
WAK