மரண அறிவித்தல் – மூத்த புகைப்பட பிடிப்பாளர் விக்டர் ஐயா காலமானார்

தில்லையடி பாடசாலை வீதியில் வசித்து வந்த புத்தளத்தின் ஒரு மூத்த புகைப்பட பிடிப்பாளரான AMY Studio JM விக்டர் ஐயா (“ஓய்வூதியம் என்று வருமோ” நூலாசிரியர்) அவர்கள் நேற்று காலமானார்.
.
அன்னார் ஜெர்மனியில் வசிக்கும் வோல்ட் அகிலன், (Mampuri Studio) மார்லன் மற்றும் காலஞ்சென்ற. (சென். மேரிஸ் பாடசாலை முன்னால் ஆசிரியை) யாலினி ஆகியோரின் அன்பு தந்தையும், நீதிமன்ற அலுவளர் ரெஜி அவர்களின் மாமனாரும் ஆவார்.
.
இறுதிக் கிரியைகள் பற்றிய தகவல் பின்னர் அறிவிக்கபடும்.
.
தகவல் :
மகன் மார்லன்
.
WAK