மரண அறிவித்தல் – ஹாஜரா பீவி காலமானார்

ஹைராத் பள்ளி மஹல்லாவைச் சேர்ந்த ஹாஜரா பீவி காலமானார்.

அன்னார் காலம் சென்ற வர்களான T.M. ஹனீபா , உம்மு ஹதீப் நச்சியா ஆகியோரின் அன்பு புதல்வியும்,காலம் சென்ற சுல்தான் மொஹிதீன் அவர்களின் மருமகளும், மர்ஹூம் ஜுனைதீன் அவ்ர்களின் மனைவியும், காலம் சென்றவர்களான உம்முல் பாயிஸா, ஜபருல்லா கான் மற்றும் நூருல் ஹுஸ்னா ஆகியோரின் சகோதரியும் நைலூபா ஆசிரியையின் தாயாரும், நமாஸ் ஆசிரியரின் மாமியும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா இன்று (10/08/2020) மஹ்ரிப் தொழுகையை தொடர்ந்து 7 மணியளவில் வெட்டுக்குளம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

தகவல் – மருமகன் நமாஸ் ஆசிரியர்