மழையில் மூழ்கியது வீதிகள்

[வசீம் அக்ரம்] வளிமண்டலவியல் திணைக்களம் வடக்கு, வடமேற்கு உள்ளிட்ட கரையோர பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என…

[வசீம் அக்ரம்]

இலேசான இடி முழக்கத்துடன் பெய்த மழை காரணமாக புத்தளத்தின் சிறுவீதிகள் அனைத்தும் நீரில் முழ்கியது.

வளிமண்டலவியல் திணைக்களம் வடக்கு, வடமேற்கு உள்ளிட்ட கரையோர பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என எதிர்வு கூறிய நிலையில் இன்று (2013-10-19) மழை பெய்துள்ளது.

சுமார் நாற்பத்தி ஐந்து நிமிடம் பெய்த மழை காரணமாக வடிகான்கள் நிறைந்து சிறு பாதைகள் நீரில் மூழ்கியது.

பட உதவி: அசார்தீன்

Rain Puttalam Rain Puttalam (1) Rain Puttalam (3) Rain Puttalam (4) Rain Puttalam (5) Rain Puttalam (6)

3 thoughts on “மழையில் மூழ்கியது வீதிகள்

  1. அஸ்ஸலாமு அழைக்கும்.
    நன்றி வாசிம் அக்ரம். பாதைகளை உயர்த்த முன் வடிகால் அமைப்பை சரியாக அமைக்க வேண்டும். அவ்வாறு செய்யும் பொழுது மழை நீர் சரியாக வடியும் .

    இந்த விடயத்தை நகர சபை தலைவருக்கு எடுத்து காட்டும் செயல்பாட்டை செய்ய உம்.

  2. உடனுக்குடன் சுட சுட மழை செய்தியை வழங்கிய வசீம் அக்ரமுக்கு பாராட்டுக்கள்.

Comments are closed.