மாகாணமட்ட போட்டியில் கலந்து கொள்கிறது அல் அக்ஸா அணி

ல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலை உதைபந்தாட்ட அணி நாளை (22-09-2022) குருநாகளில்
நடைபெறவுள்ள 18 வயதுப்பிரிவின் கீழ் உதைப்பந்தாட்ட போட்டிகளில் கலந்து கொள்ள உடற்கல்வி ஆசிரியர் றிசாத் அவர்களின் தலைமையில் குருநாகல் ‘MALIYADEVA BOYS SCHOOL’ நேக்கி பயணிக்கவுள்ளது.

அவர்களுக்கு பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு மற்றும் பழைய மாணவர் சங்கம் ஆகியன வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றனர்.

WAK