மாறவிலயில் இலவச Tile பிடித்தல் பயிற்சி செயலமர்வு
“Lanka Tiles” நிறுவனம் நடாத்துகின்ற இலவச “Tile” பிடித்தல் பற்றிய பயிற்சி செயலமர்வு எதிர்வரும் திங்கள் மற்றும் செவாய்க்கிழமைகளில் (27/28-02-2023)மாறவிலயில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு பயிற்சி பெற ஆர்வமுள்ள இளைஞர்கள் இவ் 071 319 9195 தொலைபேசி ஊடாக இன்றே தொடர்பு கொள்ளுமாறு வேண்டிக்கொள்ளப்படுகின்றீர்கள்.
WAK
