மீண்டும் ஆரம்பமான ஆண்டிமுனை தமிழ் மகா வித்தியாலம்

கொரனா விடுமுறைக்குப் பின்னர் ஆண்டிமுனை தமிழ் மகா வித்தியாலயத்தில் தரம் 11 மற்றும் 13 வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் திங்கட்கிழமை…

க.மகாதேவன் (உடப்பு)

கொரனா விடுமுறைக்குப் பின்னர் ஆண்டிமுனை தமிழ் மகா வித்தியாலயத்தில் தரம் 11 மற்றும் 13 வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் திங்கட்கிழமை (6) ஆண்டிமுனை தமிழ் மகா வித்தியாலயத்திற்கு வருகை தந்த போது பிடிக்கப்பட்ட படங்களாகும்.