மீள ஆரம்பிப்பதற்கு தயாரான நிலையில் கரைத்தீவு பாடசாலை

கரைத்தீவு முஸ்லிம் மகா வித்தியாலயம் கற்றல் நடவடிக்கைகளுக்காக மீள ஆரம்பிக்கும் முகமாக அனைத்து தயார்படுத்தல்களையும்….

(ரஸ்மி சஹீத்)

கரைத்தீவு முஸ்லிம் மகா வித்தியாலயம் கற்றல் நடவடிக்கைகளுக்காக மீள ஆரம்பிக்கும் முகமாக அனைத்து தயார்படுத்தல்களையும் முன்னெடுத்துள்ளது.

கோவிட் 19′ நோய் தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள், சுகாதார அமைச்சு, கல்வி அமைச்சு என்பவற்றின் ஆலோசனைக்கு அமைய மீண்டும் திறக்கப்படும் நிலையில் இவ் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

WAK