முபாரக் ஆசிரியர் காலமானார்

புத்தளத்தின் மூத்த சமூக ஆர்வலரும் சூழலியலாளரும் இறுதிவரை தன்னை பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபடுத்திவந்தவருமான முபாரக் ஆசியர் அவர்கள் சற்று முற்றர் காலமானார்கள்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

புத்தளத்தின் மூத்த சமூக ஆர்வலரும் சூழலியலாளரும் இறுதிவரை தன்னை பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபடுத்திவந்தவருமான முபாரக் ஆசியர் அவர்கள் சற்று முற்றர் காலமானார்கள்.

அன்னார் காலம்சென்றவர்களான சஹீத், அஸ்மா உம்மா ஆகியோரின் புதல்வரும் காலம் சென்றவர்களான அப்துர் ரஹ்மான், ஸாரா உம்மா ஆகியோரின் மருமகனும் காலம் சென்ற நூருல் பஸர் அவர்களின் கணவரும் காலம் சென்றவர்களான முகம்மது உவைஸ் (சட்டத்தரணி), பவுசுல் ஹிதாயா ஆகியோரின் சகோதரரும் பாத்திமா ழறிபா, பர்ஸான், பாத்திமா நுஸ்ரா,  அஹ்மத் அம்ஹர் ஆகியோரின் தகப்பனாரும், அப்துல் ஹாதி, முஹம்மது ரிஸ்னி, முகம்மது ஸமீர், பாத்திமா ஹு ஸைனியா ஆகியோரின் மாமனாரும் டில்ஷான், பாத்திமா சஹானி, மர்யம் ருக்ஷா, அஸ்லல் சஷா, இஸ்மாயில் சரப், அஸ்மா ஹய்ஸா ஆகி யோரின் பாட்டனாரும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா நாளை சனிக்கிழமை (08/08) காலை 9 மணியளவில் மன்னார் வீதியிலுள்ள அவர்களின் இல்லத்திலிருந்து எடுச்செல்லப்பட்டு புத்தளம் வெட்டுக்குளம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

http://puttalamonline.com/2013-04-13/puttalam-star-person/23131/