யமஹா புதிய காட்சி அறைகள் இரண்டு திறந்துவைப்பு
ரூஸி சனூன்
யமஹா புதிய இரு காட்சி அறைகள் கல்பிட்டி வீதி பூலாச்சேனையில் அண்மையில் சமகாலத்தில் கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டது.
புத்தளம் முஹம்மது ரிஸ்வானை அதிபதியாக கொண்டு “யமஹா ரிஸ் வேர்ல்ட் மெகா ஷோ ரூம் ” எனும் பெயரில் இந்த இரு காட்சி அறைகளும் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
முஹம்மது ரிஸ்வானின் தாயார் இதனை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.