ரத்மல்யாய மஸ்ஜித் திடலில் ஈதுல்-அல்ஹா தொழுகை
[Wasim Akram] புனித ஈகைத் திருநாள் தொழுகை தில்லையடி, ரத்மல்யாய கொழும்பு வீதியில் அமைந்துள்ள அல் ஹசனாத்…
புனித ஈகைத் திருநாள் தொழுகை தில்லையடி, ரத்மல்யாய கொழும்பு வீதியில் அமைந்துள்ள அல் ஹசனாத் மஸ்ஜித் முன் புற திடலில் நடைபெற்றது.
இப்பெருநாள் தொழுகையை மெளலவி அஹியார் அவர்களினால் காலை 6.15 தொடக்கம் 8 மணி வரை நடைபெற்றது.
எமது முன்னோர்கள் பட்ட கஷ்டங்கள், தியாகங்கள் தொடர்பில் காத்திரமான கொத்துபா பேருரை நிகழ்த்தப்பட்டது.
பட உதவி: பர்ஹான்
மாற்றத்திற்கு வித்திட்டவர்கள் மாற்றத்தை வெடிக்கச்செய்தவர்கள் நபி ஸல் அவர்களின் சுன்னாஹ்வை அமுலில் கொண்டுவர பாடுபட்டவர்கள் இவர்கள் சாதரண மனிதர்களை விட சிறந்தவர்கள் குர் ஆனிய மனிதர்கள் மா மனிதர்கள் இது தான் மாற்றம் அவர்களுக்கு அல்லாஹ் சுவனத்தை வழங்குவானாக…….