வடமேல் மாகாணத்தில் முதலிடம் பிடித்தது நுரைச்சோலை

டமேல் மாகாணமட்ட ரெஸ்லின் போட்டியில் (125KG ஆண்கள் பிரிவு) நுரைச்சோலை மண்ணின் மைந்தன் M.Z. Saheel Ahamed முதலிடத்தை சுவீகரித்துக்கொண்டார்.

47ஆவது தேசிய விளையாட்டு விழா போட்டி நிகழ்வுகள் நடைபெற்று வரும் நிலையில், வயம்ப பல்கலைக்கழக உள்ளக மைதானத்தில் நேற்று (17-09-2022) நடைபெற்ற போட்டியிலேயே மேற்படி முதலிடத்தை பெற்று தேசிய மட்டத்திற்க்கு முன்னேறியுள்ளார். இவர் நுரைச்சோலை மர்ஹூம் சரூக் அவர்களின் புதல்வனாவார்.

WAK