விரிவுப்படுத்தப்பட்ட வெட்டாளை வாஹித் மஸ்ஜித் மக்களிடம் கையளிப்பு

போதிய இடமின்மையால் சிரமத்தை எதிர்கொண்ட புத்தளம் வெட்டாளை வாஹித் மஸ்ஜித் “ISRC-Sri Lanka” அமைப்பினால் விரிவுப்படுத்தப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டது.

புதிதாக விஸ்தரிப்பு செய்யப்பட்ட மேற்படி மஸ்ஜித் நேற்று முன்தினம் (17-03-2023) மக்களின் பாவனைக்காக உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது.

WAK

default