ஸாஹிரா உறவுகளை மீள் இணைக்கும் “Zahirian Gala”

நாளுக்கு நாள் அதி நவீன யுகத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்ற இந்த உலகத்தில் சாஹிரா கடந்து வந்திருக்கின்ற எல்லா யுகத்திலும் தனது தனி அடையாளத்தை பதிப்பதில் எப்பொழுதுமே பின் நின்றது கிடையாது. அந்த வகையில் ‘Zahirian Gala’வும் சாஹிராவினுடைய 77 வது அகவையின் அடையாளத்தை மிக பிரம்மாண்டமான முறையில் முத்திரையிட இருப்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

சாஹிரா உறவுகளை மீள் இணைக்கின்ற இந்த பயணத்தில் சாஹிரா பாடசாலை…

நாளுக்கு நாள் அதி நவீன யுகத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்ற இந்த உலகத்தில் சாஹிரா கடந்து வந்திருக்கின்ற எல்லா யுகத்திலும் தனது தனி அடையாளத்தை பதிப்பதில் எப்பொழுதுமே பின் நின்றது கிடையாது. அந்த வகையில் ‘Zahirian Gala’வும் சாஹிராவினுடைய 77 வது அகவையின் அடையாளத்தை மிக பிரம்மாண்டமான முறையில் முத்திரையிட இருப்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
.
சாஹிரா உறவுகளை மீள் இணைக்கின்ற இந்த பயணத்தில் சாஹிரா பாடசாலையின் விளையாட்டு துறை மற்றும் கலை துறையை நினைவூட்டுகின்ற, நீங்கள் பங்குபற்ற முடியுமான வரையறுக்கப்பட்ட பல விளையாட்டுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் காத்துக்கிடக்கின்றது.
.
உங்கள் நண்பர்களை, ஆசிரியர்களை மற்றும் சாஹிரா பாடசாலையின் ஒவ்வொரு வளங்களையும் மகிழ்ச்சியோடு உறவாடப்போகின்ற இந்த சந்தர்ப்பத்தில் எமது பாடசாலையின் முன்னேற்றத்தின் பங்காளிகளில் ஒருவனாக நீங்கள் அனைவரும் இருக்கவேண்டும் என்ற நம்பிக்கையில் பெப்ரவரி 25 மற்றும் 26 ஆம் திகதி பாடசாலை மைதானத்திற்க்கு உங்களை அன்போடு வரவேற்பதில் சாஹிரா பழைய மாணவர் சங்கம் மற்றும் சாஹிரா பாடசாலை பெறுமகிழ்ச்சி அடைகிறது.
.
WAK