ஸைனப் ஆரம்ப பாடசாலை மாணவ தலைவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைப்பு

புத்தளம் ஸைனப் ஆரம்ப பாடசாலை மாணவ தலைவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கு நிகழ்வு நேற்று (21-03-2023) பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக புத்தளம் பொலிஸ் தலைமையகத்தின் போக்குவரத்து பிரிவுக்கான பொலிஸ் அத்தியட்சகர் திரு W.A.C. Saman Kumara அவர்கள் கலந்து கொண்டிருந்தார்.

பாடசாலை அதிபர் H.U.M.Yahiya தலைமையில் காலை 8.30 மணிக்கு ஆரம்பமான இந்நிகழ்வில் பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து சிறப்பித்தனர்.

WAK