ஸைனப் பாடசாலையில் மாணவர்களுக்கான களிப்பூட்டும் நிகழ்ச்சி

5ம் தர புலமைப் பரிசில் பரீட்சைக்காக படித்து களைத்த மாணவர்களுக்கு தெம்பூட்டும் வகையில் ‘Power of Zainab’ எனும் விளையாட்டு விழா ஸெய்னப் பெண்கள் ஆரம்ப பாடசாலையில் அண்மையில் கோலாகலமாக அதிபர் S.I.L Muzammil தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
.
இதற்கான இணை அணுசரணையை நலன் விரும்பிகளுள் ஒருவரான ஜனாப் அப்துல் வதூத் அன்சத் வழங்கி வைக்க, Power அமைப்பு பாடசாலையின் ஒத்துழைப்புடன் மிக சிறப்பாக நடாத்தி முடித்தது.
.
WAK