ஸ்ரீகிருஷ்ணா பாடசாலை மாணவர்களுக்கு பெறுமதியான புத்தகங்கள் வழங்கப்பட்டது

மாணவர்களின் கற்றலை மேம்படுத்தும் நோக்கில் கல்வி அபிவிருத்தி நம்பிக்கை நிதியத்தின் ஊடாக இரண்டாவது முறையாகவும்…

-க.மகாதேவன்-

மாணவர்களின் கற்றலை மேம்படுத்தும் நோக்கில் கல்வி அபிவிருத்தி நம்பிக்கை நிதியத்தின் ஊடாக இரண்டாவது முறையாகவும் ஸ்ரீகிருஷ்ணா பாடசாலை மாணவர்களுக்கு 35000ரூபா பெறுமதியான புத்தகங்கள்( 21)திகதி வழங்கப்பட்டது.
பாடசாலை அதிபர்.திரு.க.தொண்டமான் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில்  தொழிலதிபர் திரு. க. ஜெயகாந்த் கலந்து கொண்டு  புத்தகங்களை  வழங்கி வைத்தாா்.