ஸ்ரீகிருஸ்ணா தமிழ் வித்தியாலய மாணவா்களின் சிறுவர் தின நிகழ்வுகள்…

உலக சிறுவர் தினத்தை ஆண்டிமுனை ஸ்ரீகிருஸ்ணா தமி்ழ் வித்தியாலய மாணவா்கள் (2)மிகவும் விமர்சையாக கொண்டாடினாா்கள்.

-க.மகாதேவன்-

உலக சிறுவர் தினத்தை  ஆண்டிமுனை ஸ்ரீகிருஸ்ணா தமிழ்  வித்தியாலய மாணவா்கள் (2)மிகவும் விமர்சையாக கொண்டாடினாா்கள். அதிபா் திரு.க.தொண்டமான் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிறுவர்களுக்கு  பாிசி்ல்களும் வழங்கப்பட்டது.
சிறுவரின்  பல விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. அத்துடன் பெற்றோர்களுக்கும் நிகழ்ச்சிகள் வழங்கப்பட்டது.