ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் புத்தளம் விஜயம்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் நேற்று (16-01-2023) புத்தளம் உள்ளிட்ட பிரதேசங்களுக்கு விஜயம் செய்தார்.

இதன்போது புத்தளம், கற்பிட்டி, மன்னார் மற்றும் வவுனியா முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்களை சந்தித்து எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிடும் விதம் குறித்து கலந்துரையாடினார்.

WAK