சாதனை மாணவர்களையும் சரித்திர ஆசிரியர்களையும் கௌரவிக்கும் பு/மணல்குன்று மு.ம.வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா பாடசாலை அதிபர் H.U.M. யஹ்யா அவர்களது தலைமையில் 2019.08.30 அன்று பாடசாலை வளாகத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

குறித்த நிகழ்வின் பிரதம அதிதியாக விஷேட வைத்திய நிபுனர் M.I. மொஹமட் ரிபாத் கலந்து சிறப்பித்தார்.