புத்தளம் இஸ்லாஹிய்யா – 2019 ம் கல்வி ஆண்டுக்கான நேர்முகப் பரீட்சையில் தெரிவானோர் விபரம்
புத்தளம் இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக் கல்லூரிக்கு 2019 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவிகளைச் சேர்த்துக் கொள்வதற்கான நேர்முகப்பரீட்சை கல்லூரி வளாகத்தில் இடம் பெற்றது.
இந்நேர்முகப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவிகளில் 2019ஆம் ஆண்டு அனுமதிக்காகத் தெரிவு செய்யப்பட்டவர்களின் விபரங்களை இங்கே தருகிறோம். தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான….
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
2019 ம் ஆண்டுக்கான நேர்முகப் பரீட்சையில் தெரிவானோர் விபரம்
புத்தளம் இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக் கல்லூரிக்கு 2019 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவிகளைச் சேர்த்துக் கொள்வதற்கான நேர்முகப்பரீட்சை கல்லூரி வளாகத்தில் இடம் பெற்றது.
இந்நேர்முகப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவிகளில் 2019ஆம் ஆண்டு அனுமதிக்காகத் தெரிவு செய்யப்பட்டவர்களின் விபரங்களை இங்கே தருகிறோம். தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான கடிதங்களும் அறிவுறுத்தல்களும் இன்ஷா அல்லாஹ் நாளை தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக் கல்லூரி அனுமதிக்காக நேர்முகப்பரீட்சையில் கலந்துகொண்ட அனைவரினதும் எதிர்கால மற்றும் கல்வி வாழ்க்கை சிறந்ததாக அமைய பிரார்த்திக்கின்றோம்.
வஸ்ஸலாம்.
அதிபர்
இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக் கல்லூரி
புத்தளம்