ஆர்ப்பாட்டம்

மீன்பிடியில் ஈடுபடும்போது கைது செய்யபட்டு இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்களை விடுவிக்க கோரி இன்று காலை …

(ஹாஜா- அப்பாஸ் )

மீன்பிடியில் ஈடுபடும்போது கைது செய்யபட்டு இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்களை விடுவிக்க கோரி இன்று காலை சிலாபம் கடற்கரையோர மீன்பிடி கிராமத்தில் சிலாபம் பகுதி மீனவ குடும்பங்கள் கலந்து கொண்ட ஆர்பட்டமொன்று நடைபெற்றது.