Mohamed Akram

“மக்களின் நலன்களுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் விரோதமாகவே அரசாங்கம் தொடர்ந்தும் செயற்படுகிறது” NFGG கண்டனம்!

(NFGG ஊடகப்பிரிவு) “அரசாங்கத்தின்தீர்மானங்களும்   நடவடிக்கைகளும்  மக்களுக்கு வழங்கியவாக்குறுதிகளை  மீறுவதாகவே தொடர்கிறது. அரசாங்கத்தின் அண்மைய அமைச்சரவைமாற்றமும், தொடர்ச்சியான விலையேற்றங்களும்  அதனையே உறுதி செய்கின்றன.   எஞ்சியிருக்கும் காலங்களிலாவது மக்களின் எதிர்பார்ப்புகளை  அரசாங்கம் அமுல்படுத்தமுன்வர வேண்டும்.  இல்லையேல்,  கடந்த ஆட்சியாளர்களுக்கு...