சமூக விவகாரம்

சமூக விவகாரம்

மக்கள் நலனைவிட அரசியல் சுயநலனே முதன்மையானது என்பதை நிரூபித்த வீசி இஸ்மாயிலின் நியமனம்…

முகம்மத் இக்பால் - சாய்ந்தமருது அரசியலில் காலடிவைத்து குறுகிய காலத்துக்குள்...

இலங்கையில் ஆலிம்கள் நிலை குறித்து சமூகம் தீவிர கவனம் செலுத்துதல் வேண்டும்.

 - ஷெய்க் மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ் இலங்கையில் முஸ்லிம் விவகார திணைக்களத்தில் பதியப்பட்ட சுமார் 2700 மஸ்ஜிதுகள்இருக்கின்றன , அதேபோல் சுமார் 250 ற்கும் மேற்பட்ட மதரஸாக்கள் இருக்கின்றன, சுமார் 3000 சிறுவர்பள்ளிக் கூடங்கள் இருக்கின்றன. இவற்றில் சமார் 8000 ஆலிம்கள் தொழில் செய்கிறார்கள், இந்த ஆலிம்களது தொழில்சார் உரிமைகள்மற்றும் சலுகைகள் குறித்து சமூகம் போதிய கவனம் செலுத்தாமை நாம் இழைத்துக் கொண்டிருக்கும்மிகப் பெரிய வரலாற்றுத் தவறாகும். பெரும்பாலான ஆலிம்களது சம்பளம் அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும்சிற்றூழியர்களது மாத கொடுப்பனவுகளையும் விட மிகவும் குறைவாகவே இருக்கின்றது, அவர்களுக்குமுறயான நியமனம், தொழில் சார் உத்தரவாதங்கள், உரிமைகள் சலுகைகள் என எதுவுமே இல்லை....

புத்தளம் சாஹிரா: புதிய அதிபருக்கு இடமளியுங்கள் பணிவான வேண்டுகோள்!

புத்தளம் சாஹிராக்கல்லூரியில் தற்போது அதிபராக இருக்கும் யஹ்கூப் அவர்கள்...

இன்றைய சிந்தனைக்கு – குப்பைத் தளமாக மாறியுள்ள புத்தளமும்  குப்பை அரசியலும்

டெங்கு என்ற ஆட்கொல்லியிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள சகலவிதமான...