கலந்துரையாடல்
புத்தளம் ஆசிரியர் மத்திய நிலையத்தில் க.பொ.த. உயர்தரத்தில் வணிகப்பிரிவில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான கலந்துரையாடல் ஒன்று….
18.2.2011 இன்று புத்தளம் ஆசிரியர் மத்திய நிலையத்தில் க.பொ.த. உயர்தரத்தில் வணிகப்பிரிவில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான கலந்துரையாடல் ஒன்று புத்தளம் வலயக் கல்விப் பணிமனையினால் ஒழுங்கு செய்யப்பட்டு நடத்தப்பட்டது.
வரவு செலவுத்திட்டம் தயாரித்தல் தொடர்பாக இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் திறைசேரியில் கடமையாற்றும் புத்தளத்தை சேர்ந்த சட்டத்தரணி M.H.M. பஸ்ளுர்ரஹ்மான் கலந்து சிறப்பித்தார்
மனித வளங்களின் அதிகபச்ச பயன்பாடு
சமூக மேம்பாட்டுக்கு இன்றியமையாததாகும். துறைசார் நிபுணர்களின் பங்களிப்புக்கு இதயபூர்வமான வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .