கை கலப்பு

புத்தளம் கற்பிட்டி பகுதியில் நேற்றுமுன் தினம் இரவு இரண்டு பிரிவினருக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக, காயங்களுக்கு உள்ளாகி நால்வர் கற்பிட்டி வைத்தியசாலையில்……

(ஹாஜா அப்பாஸ்)

புத்தளம் கற்பிட்டி பகுதியில் நேற்றுமுன் தினம் இரவு இரண்டு பிரிவினருக்கு இடையில்  ஏற்பட்ட தகராறு காரணமாக, காயங்களுக்கு உள்ளாகி நால்வர் கற்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
தனிப்பட்ட தகராறு அரசியலாக மாறியதே பிரச்சினைக்கான காரணமென கற்பிட்டி போலீஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.மேலதிக விசாரணைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.