G.C.E.(O/L) – 2019 பெறுபேற்றை online மூலம் பெறுவதற்கான வசதி

மேற்படி பெறுபேற்றை ஒன்லைன் மூலம் பெறுவதற்கான வசதிகளை விரிவுபடுத்தியுள்ளதாக இலங்கை பரீட்சைத் திணைக்கள ஆணையாளர் நாயகம் பீ. சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
உயர்தர வகுப்புக்களுக்கு சேர்த்துக்கொள்வதற்காக இந்த ஒன்லைன் சான்றிதழ் போதுமானது எனவும் https/onlineexams. gov.lk Online apps /index/php/results இணைப்பினுடாக அல்லது www.doenets.lk இணையத்தளமூலம் சான்றிதழைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் இலங்கை பரீட்சைத் திணைக்கள ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.