கனமூலையில் மஸ்ஜித் திறப்பு
மதுரங்குளி கனமூலையில் மஸ்ஜிதுன் நூர் தக்கிய்யா கடந்த சனிக்கிழமை ளுஹர் தொழுகையுடன் திறந்து வைக்கபப்பட்டது. துபாய் நாட்டைச் சேர்ந்த அல் ராஷித் தனது தாய் பாத்திமா உபைத் ஞபகார்த்தமாக இந்த மஸ்ஜிதை நிர்மாண்த்துக் கொடுத்துள்ளார். ஜம்இய்யதுஷ்ஷபாப் மஸ்ஜிதுன் நூர் தக்கிய்யா அமைப்பதற்கான ஏற்பாடுகளை மேற் கொண்டிருந்தது.
பள்ளிவாசல்ஹால் சமூஹதின் மத்திய நிலையங்கலாஹா செயற்படும் பட்சத்தில் சமூஹதில் நிலவும் பிரச்சினைஹல் , ,தேவைஹல் பலவற்றையும் சிறப்பஹா தீர்க்க முடியும் அன்ர சிந்தனை மாற்றம் முதலில் நிர்வாஹிஹளிடம் ஆர்படவேண்டும். l