புத்தளம் பிரதேச செயலாளர் சிங்கப்பூர் விஜயம்

புத்தளம் பிரதேச செயலாளரும், புத்தளம் நகர சபையின் விசேட ஆளுநருமான A C M நபீல், சிங்கப்பூரில் நடைபெறவுள்ள தலைமைத்துவ  பயிற்சி நெறியில் கலந்து கொள்ள 14 – 02 – 2011 அன்று சிங்கப்பூர் பயணமானார். அவர் எதிர்வரும் 14 நாட்களுக்கு இப்பயிற்சி நெறியில் கலந்து கொள்வார்

2 thoughts on “புத்தளம் பிரதேச செயலாளர் சிங்கப்பூர் விஜயம்

  1. சஹோடரி அட்லா சாரா வின் விமர்சனத்தின் மூலம் புத்தளம் நஹர சபையின் தட்போதைய நிலை அறிந்து (விசேட ஆனையாளர் நிர்வாஹதின் கீழ்)மிஹவும் மகிழ்ச்சி அடைந்தேன் .அல்ஹம்டுளில்லாஹ் ,இந்நிலை தொடர்ந்தும் நீடிக்க அல்லாஹ் மேலும் வழிஹளை திறப்பானாக

  2. எமது நகர சபையின் விசேட ஆணையாளர்… நபீல் நல்லதொரு நிர்வாகி…

    வங்கரோதகி, தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க முடியாது கடன் சுமையால் திண்டாடிய எமது நகர சபையின் இன்றைய நிதி நிலைமை என்ன என்று தெரியுமா? கடன்கள் அடைக்கப்பட்டு ஒரு நாளைக்கு ஒரு இலட்சம் ரூபா மீதப்படுத்தி.. வங்கியில் 20 இலட்சத்திற்கு மேல் சமிப்பு என கணக்கறிக்கை கூறுகின்றது….
    புத்தளத்திலும் உமரின் ஆட்சி கோலோச்சலாம், எம் ஊரை நபீல் போன்ற நல்ல நிர்வாகிகள் நிவகித்தால் என்பது இதன்மூலம் விளங்குகின்றதல்லவா?

    சரி பொறுத்திருந்து பார்போமே மார்ச் 17 இல் எப்படிப்பட்டவர்கள் எம்மை நிர்வகிகப்போகிரர்கள் என்று….!

Comments are closed.