ஆசிரிய பயிலுனர்களுக்கான பரீட்சை

புத்தளம் கல்வி வலய பாடசாலைகளில் ஆசிரிய பயிலுனர்களாக கடமையாற்றும் ஆசிரியர்களை ஆசிரிய சேவையில் உள்வாங்குவதற்காக நடைபெற்றுவரும்…

(ஹாஜா-அப்பாஸ் )

புத்தளம் கல்வி வலய பாடசாலைகளில் ஆசிரிய பயிலுனர்களாக கடமையாற்றும் ஆசிரியர்களை ஆசிரிய சேவையில் உள்வாங்குவதற்காக நடைபெற்றுவரும் இரு வருட தொலை கல்வி நிகழ்ச்சி திட்டத்தின் முதல் வருட இறுதி பரீட்சைகள் நேற்று வெள்ளிகிழமை தொடக்கம் புத்தளம் பாத்திமா மகளிர் கல்லூரியில் நடைபெற்று வருகின்றது.
இரண்டாவது நாளான இன்று பாடசாலை முகாமைத்துவம் தொடர்பான பரீட்சை நடைபெற்றது.